சோனியாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து டி ஆர் பாலு, வாயை திறக்காத திருமாவளவன் ,வைகோ!
சோனியாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து டி ஆர் பாலு, வாயை திறக்காத திருமாவளவன் ,வைகோ!
By : Kathir Webdesk
நாடாளுமன்றத்தில் சோனியாவுக்கு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது குறித்து ஆர் பாலு ஆவேசமாக பேசினார்,அப்போது சோனியாவுக்கும் அவரது குடும்பத்திற்கும் விடுதலைப் புலிகளால் ஆபத்து நிறைந்துள்ளதாக குறிப்பிட்டார்,ஆதலால் அவருக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டி ஆர் பாலு பேசினார்,இலங்கையில் போர் முடிந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது, விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்டு வருவதாக எந்த அறிகுறியும் தென்படவில்லை.
திருமாவளவனும், வைகோவும் தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று வெளிப்படையாக காட்டிக் கொள்பவர்,விடுதலைப் புலிகள் தடையை திரும்பப் பெற வேண்டும் என்ற வைகோவும் சமீபத்தில் தெரிவித்திருந்தால் இந்த சமயத்தில் நாடாளுமன்றத்தில் டி ஆர் பாலு சொன்னதற்கு எந்த எதிர்ப்பும் ,எதிர் கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை,என சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.