Begin typing your search above and press return to search.
தனது 3 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் அறுவடையை இல்லாதவர்களுக்கு அளிக்கும் விவசாயி
தனது 3 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் அறுவடையை இல்லாதவர்களுக்கு அளிக்கும் விவசாயி

By :
கொரோனா பாதிப்பு காரணமாக பல தொண்டு நிறுவனங்கள் கிராமபுரங்களுக்கு, குடிசைகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றன. பல தரப்பு மக்களும், இல்லாதவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தனது மூன்று ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கரில் செய்யப்பட்ட கோதுமை அறுவடையை இல்லாதவர்களுக்கு அளிக்கிறார் மஹாராஷ்டிர விவசாயி ஒருவர். மஹாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் 3 ஏக்கர் நிலத்தில் கோதுமை விவசாயம் செய்து வருகிறார் தத்தா ராம் படேல்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறுகையில், "நான் சிறிய விவசாயி. பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாதவர்கள். ஆனால் எங்களிடம் ஒரு சப்பாத்தி இருந்தால் அதில் பாதியை தேவை இருப்பவர்களுக்கு கொடுப்போம்", என்று கூறியுள்ளார்.
Next Story