Kathir News
Begin typing your search above and press return to search.

50 கோடி இந்தியர்கள் சாகவேண்டும் என்று தான் கூறியது தவறு என பகிரங்க மன்னிப்பு கேட்ட மால்வி அப்பாஸ் சித்திக்கி..

50 கோடி இந்தியர்கள் சாகவேண்டும் என்று தான் கூறியது தவறு என பகிரங்க மன்னிப்பு கேட்ட மால்வி அப்பாஸ் சித்திக்கி..

50 கோடி இந்தியர்கள் சாகவேண்டும் என்று தான் கூறியது தவறு என பகிரங்க மன்னிப்பு கேட்ட   மால்வி அப்பாஸ் சித்திக்கி..

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 April 2020 5:23 AM GMT

மால்வி பிர்சாதா அப்பாஸ் சித்திகி, டேப்பில் சிக்கிய பின்னர் தான் கூறியது தவறு என மன்னிப்பு கேட்டார். முன்னர், 50 கோடி இந்தியர்களைக் கொல்ல ஒரு வைரஸை அனுப்புமாறு அல்லாஹ்விடம் மன்றாடியதாக கூறியிருந்தார். தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பற்றி எந்த வருத்தமும் இல்லாமல் இருந்தார்.

அவர் கூறிய வீடியோ பதிவு நாடு முழுவதும் வைரல் ஆகி பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து ஒரு வீடியோ வெளியிட்ட அவர், தான் "இந்தியாவின் மதச்சார்பின்மையை" மதிக்கிறவர் என்றும், மதம் மற்றும் சாதி வேறுபாடின்றி மக்களுக்காக உழைத்ததாகவும் கூறினார். தான் ஒரு 'சமூக சீர்திருத்தவாதி' என்றும், 'மக்களின் நல்வாழ்வுக்காக' எப்போதும் பிரார்த்தனை செய்வதாகவும் மேலும் கூறினார். வுஹான் கொரோனா வைரஸுக்கு எதிராக போராட ஒன்றுபடுங்கள் என்றார். சித்திகி, முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1,00,001 பங்களித்ததாகவும், உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏழைகளுக்கு, நலிந்தவர்களுக்கு விநியோகித்ததாகவும் கூறினார்.



வீடியோவின் முடிவில், அவர் மன்னிப்புக் கோரினார், அங்கு அவர் குறிப்பாக வருத்தப்படுவதாகத் தெரியவில்லை, "எனது நோக்கம் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்துவதல்ல. நான் சொன்னதைக் கண்டு யாராவது வருத்தப்பட்டால், நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஒரு இஸ்லாமிய போதகர் என்ற முறையில் நான் யாரையும் காயப்படுத்தக் கூடாது. " என்றார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News