Kathir News
Begin typing your search above and press return to search.

மோடியின் அடுத்த டார்கெட் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு?மோடியுடன் இணைந்து ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட உள்ளதாக தகவல்.!

மோடியின் அடுத்த டார்கெட் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு?மோடியுடன் இணைந்து ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட உள்ளதாக தகவல்.!

மோடியின் அடுத்த டார்கெட் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு?மோடியுடன் இணைந்து ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட உள்ளதாக தகவல்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Oct 2019 4:37 PM IST



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ( 2020) அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை, பிரதமர் மோடியுடன் இணைந்து ரஷ்ய அதிபர் புடின் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சில நாட்களுக்கு முன்னர் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த நேரத்தில், மாமல்லபுரம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும். இதில், மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி உலக புகழ்பெற்றது. இந்த போட்டியை, பிரதமர் மோடியும், விளாடிமிர் புடினும் நேரில் பார்வையிட உள்ளதாகவும், இதற்காக இருவரும் ஜனவரி மாதம் தமிழகம் வர உள்ளதாகவும் கூறப்படுகிறது


மதுரை மாவட்டத்தில் திருமங்கலம்  சட்டமன்ற உறுப்பினரும் ,தமிழக வருவாய் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று கூறினார்.


https://www.hindustantimes.com/india-news/unique-nationalism-opposition-tears-into-govt-for-taking-eu-team-to-kashmir/story-zIPT2ksHBWBtLS6CMc93hL.html



Next Story
கதிர் தொகுப்பு
Trending News