Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம் !

Breaking News.

உலகின் பிரபலமான மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு இடம் !

TamilVani BBy : TamilVani B

  |  17 Sep 2021 12:57 AM GMT

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலை வருடாவருடம் டைம்ஸ் இதழ் வெளியிடும். இந்த பட்டியலை மக்களின் வாக்குகள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும். தற்போது 2021 க்கான உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்த பூனாவாலா உள்ளிட்ட மூன்று இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் இந்திய பிரதமர் மோடியை பற்றி குறிப்பிடும் போது,நேரு, இந்திராவிற்கு பிறகு செல்வாக்கு பெற்ற தலைவர் என குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் பல விமர்சனங்களையும் முன்வைத்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

Source: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News