Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் மிகவும் பிரபலாமான தலைவராக பிரதமர் மோடி தேர்வு !

Breaking News

உலகின் மிகவும் பிரபலாமான தலைவராக பிரதமர் மோடி தேர்வு !
X

TamilVani BBy : TamilVani B

  |  5 Sept 2021 2:00 PM IST

உலக தலைவர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவராக திகழ்கிறார் பிரதமர் மோடி.

தி மார்னிங் கன்சல்ட் உலகின் புகழ் வாய்ந்த தலைவர்களை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வு உலகின் பிரபலமான 13 நாடுகளை சேர்ந்த தலைவர்களை உள்ளடக்கியது. இந்த ஆய்வின்முடிவை தற்போது வெளியிட்டுள்ளது தி மார்னிங் கன்சல்ட்.

இதில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு 70 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதன் ஆய்வின் மூலம் உலகின் மிக பிரபலமான தலைவராக மோடி இருப்பது நிரூபனமாகியுள்ளது.

வல்லரசு நாடுகளின் தலைவரகளை விட வளர்ந்து வரும் ஒரு நாட்டின் தலைவர் மிக பிரபலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Source: News 18 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News