Begin typing your search above and press return to search.
சென்னை வந்தார் நடராஜர்! மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு!
சென்னை வந்தார் நடராஜர்! மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு!

By :
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 5.7.1982 அன்று மிகப்பெரிய அளவில் சிலைகள் திருட்டுபோன சம்பவம் நடந்தன.
திருட்டு போனதில் ஒரு சிலை மட்டும் (நடராஜர்) ரூ.30 கோடி மதிப்புடையது ஆகும். இந்த சிலை உள்பட 8 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நடராஜர் சிலையை மீட்டனர் பொன் மாணிக்கவேல் சிலை மீட்பு குழு
37 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ரூ.30 கோடி மதிப்புள்ள சிலை மீட்கப்பட்டு இன்று சென்னை வந்தடைந்துள்ளது. சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு நடராஜரை வரவேற்றனர். மக்கள்
Next Story