Kathir News
Begin typing your search above and press return to search.

அனைத்து கட்சிக் கூட்டம், ஸ்டாலினை பார்த்து சிரிக்கும் கருணாநிதி - நெட்டிசன்கள் கிண்டல்.!

அனைத்து கட்சிக் கூட்டம், ஸ்டாலினை பார்த்து சிரிக்கும் கருணாநிதி - நெட்டிசன்கள் கிண்டல்.!

அனைத்து கட்சிக் கூட்டம், ஸ்டாலினை பார்த்து சிரிக்கும் கருணாநிதி - நெட்டிசன்கள் கிண்டல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 10:45 AM GMT

கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து காணொலி காட்சி மூலமாக கூட்டணி கட்சியினருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் கம்யூட்டர் முன்னாள் அமர்ந்து பேசி கொண்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து பேப்பரில் ஏதோ எழுதுகிறார்.

ஸ்டாலின் பின்னால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை உள்ளது. அந்த சிலை சிரித்த முகத்துடன் இருக்கிறது.

இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஸ்டாலின் ஏதோ சீரியஸாக பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் பின்னால் இருந்துகொண்டு கருணாநிதி சிரிக்கலாமா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News