Kathir News
Begin typing your search above and press return to search.

டிரக் உதயநிதி அல்லது பீர் உதயநிதி என்று வைக்கலாமா? அண்ணாமலை எச்சரிக்கை!

டிரக் உதயநிதி அல்லது பீர் உதயநிதி என்று வைக்கலாமா? அண்ணாமலை எச்சரிக்கை!

SushmithaBy : Sushmitha

  |  3 April 2024 2:30 PM GMT

பாரதிய ஜனதா கட்சியின் கோவை வேட்பாளராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தனது தொகுதி முழுவதும் பம்பரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் மற்ற தொகுதியில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து அவ்வப்போது பிரச்சாரத்தை செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் பத்திரிகையாளர்கள் தரப்பில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 29 பைசா மோடி என்று அழைக்கிறார் என கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு அண்ணாமலை, உதயநிதிக்கு பீர், டாஸ்மார்க், மதுபானம் என்று பெயர் வைக்கலாமா! இதுதான் உதயநிதியின் பெயர்! டிரக் உதயநிதி ஸ்டாலின் என்று கூறலாமா அல்லது பீர் உதயநிதி என்று கூறலாமா? இன்னும் ஒரு முறை பிரதமரை குறித்து அவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசட்டும் அதற்குப் பிறகு உதயநிதியை இது போன்ற பெயர்களை வைத்துதான் கூறுவார்கள் இன்னும் அதிக பெயர் அவருக்கு இருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source : The commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News