Begin typing your search above and press return to search.
அணுகுண்டுகளைக் கண்டு பயப்பட மாட்டோம் - ராகுலுக்கு அமித் ஷா பதிலடி!

By :
இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அமித் ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், ராகுல் 40 தொகுதிகளை தாண்ட மாட்டார் என்றும் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது.
அவற்றை விரைவில் மீட்போம், பாகிஸ்தான் அண்டை நாட்டில் அணுகுண்டுகள் இருப்பதாக பயமுறுத்த முயற்சி செய்கிறது. ஆனால், நாங்கள் மோடியின் தொழிலாளர்கள் அணுகுண்டுகளை கண்டு பயப்பட மாட்டோம் என்பதை ராகுலுக்கு சொல்ல விரும்புகிறோம் என்று கூறினார்.
மேலும், வளர்ச்சியை உருவாக்குவது பாஜகவின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யாரை பிரதமராக அமர்த்துவார்கள்! என பேசினார்.
Source : Dinamalar
Next Story