Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியை வந்தே மாதரம் பாடல் பாடி வரவேற்ற கயானா நாட்டு சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள்!

பிரதமர் மோடியை வந்தே மாதரம் பாடல் பாடி வரவேற்ற கயானா நாட்டு சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  22 Nov 2024 11:00 AM IST

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணங்களை மேற்கொண்டுள்ளார் அதன்படி முதலில் பிரதமர் மோடி நைஜீரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து அதற்குப் பிறகு பிரேசில் சென்றார் பிரேசிலில் நடைபெற்ற ஜி-20 வெற்றி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பிறகு கயானா சென்றார்


இதுவரை 50 ஆண்டுகளாக எந்த இந்திய பிரதமரும் செல்லாத கயானாவிற்கு பிரதமர் சென்றதும் கயானா தலைநகரான ஜார்ஜ் டவுனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதும் உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றது மேலும் கயானா அதிபர் முகமது இர்ஃபான் அலியும் பிரதமர் மோடியும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்


இதனை அடுத்து கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார் அங்கு பிரதமர் மோடியை அப்பள்ளி மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடி வரவேற்றுள்ளனர் மேலும் அங்குள்ள வகுப்பறைகளை சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி நடன பயிற்சியையும் பார்வையிட்டார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News