இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி: மத்திய அமைச்சர் பெருமிதம்!

By : Bharathi Latha
இந்திய பெருங்கடல் உலகின் உயிர்நாடி என்று குறிப்பிட்ட மந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.வங்கதேச வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகர் தௌஹீத் ஹுசைனை ஜெய்சங்கர் சந்தித்தார். அப்போது இருநாடுகளும் உறுப்பினர்களாக உள்ள பிம்ஸ் டெக் கூட்டமைப்பு மற்றும் இருத ரப்பு உறவுகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.நிகழாண்டு பிம்ஸ்டெக் கூட்ட மைப்புக்கு வங்கதேசம் தலைமை வகிக்கிறது.
இந்த மாநாடு பாங்காக்கில் வருகின்ற ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது கடத்தல் மற்றும் பயங்கரவாதம் றுத்தல் ஆகியவற்றிலிருந்து இந்நா டுகளால் தப்பிக்க முடியவில்லை. இவை அனைத்தும் வலுவான கடல்சார் தாக்கத்தை கொண்டுள்ளது.இந்தியா முன்னிற்கும். புதிய எல்லைகளை நோக்கிய நமது பயணத்தில் இந்த சவால்களை எதிர் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சுயதிறன்களை விரைவாக வலுப்படுத்துதல், இந்திய பெருங்கடல் அண்டை நாடுகளுடன் கூட்டுறவை மேம்ப டுத்துதல், சிக்கலின்போது முன்னின்று செயல்படுதல் அவசியமான சூழலில் தலைமைத்துவம் என பொறுப்புகளை ஏற்பது ஆகியவற்றின் மூலம் இந்த பகிரப்பட்ட முயற்சிகளுக்கு இந்தியா பங்களிக்கிறது என்றார்.
