அகழாய்வா இல்லை அகவாழ்வா? பாவம் ஸ்டாலினே குழம்பிட்டார்- ஸ்டாலினின் உளறல் அப்டேட்
அகழாய்வா இல்லை அகவாழ்வா? பாவம் ஸ்டாலினே குழம்பிட்டார்- ஸ்டாலினின் உளறல் அப்டேட்
By : Kathir Webdesk
தி.மு.க தலைவர் பேட்டிகள் தரும் போதும் பொது மேடையில் பேசும்போதும் எப்படியும் வாய் குளறி உளறி விடுவார் என்பது அனைவருக்கும் அறிந்த விஷயம். இவ்வாறு அவரது உளறகள் பிரபலமாகி வருகிறது தற்போது தினமும் உளறி வருகிறார் அதுவும் துண்டு சீட்டு பயன்படுத்தியும் உளறுவது திமுவினரை சோகமடைய செய்துள்ளது.
தமிழ் தமிழ் என மூச்சுக்கு முந்நூறு தடவை பேசும் திமுக தலைவர் அந்த தமிழை பேசுவதற்கு கஷ்டப்படுகிறார். அகழாய்வு பற்றி பேட்டி கொடுக்கும் போது மீண்டும் உளறியுள்ளார் ஸ்டாலின்.
பேட்டியில் ஆதிச்சநல்லூர்க்கு பதிலாக ஆழிச்ச நல்லூர் அகழாய்வு க்கு பதில் அகவாழ்வு எனவும் பேசி உள்ளார் ஸ்டாலின் இதை பார்த்தால் நெட்டிசன்கள் விடுவார்களா என்ன மீண்டும் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் ? என்று தணியும் இந்த உளறலின் தாகம்? இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என நக்கலடித்து வருகின்றார்.
https://www.facebook.com/groups/199127077430417/permalink/393300558013067/