Kathir News
Begin typing your search above and press return to search.

ஓ! லியோ படத்தில் இதுதான் சுவாரஸ்யமா?

லியோ படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த வண்ணமே உள்ளன. அவற்றில் சில சுவாரசிய தகவல்கள்.

ஓ! லியோ படத்தில் இதுதான் சுவாரஸ்யமா?

KarthigaBy : Karthiga

  |  15 May 2023 5:20 AM GMT

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தளபதி விஜய் இருவரும் இணைந்து ஏற்கனவே பணியாற்றிய மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் லியோ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


சிலர் லியோ படத்தின் கதை பாட்ஷா படத்தின் கதை போல இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். சென்னையில் லியோ படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது .அதில் அர்ஜுனுக்கும் விஜய்க்குமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லன் சஞ்சய் தத்துக்கு தம்பியாக நடிக்கின்றார் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News