Kathir News
Begin typing your search above and press return to search.

ஒலிம்பிக் குவாலிபையர்! இந்தியா பெண்கள் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி.!

ஒலிம்பிக் குவாலிபையர்! இந்தியா பெண்கள் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி.!

ஒலிம்பிக் குவாலிபையர்! இந்தியா பெண்கள் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  2 Nov 2019 9:41 AM GMT


ஒடிசா புவனேஷ்வரில் நடைபெற்ற பெண்கள் ஹாக்கி ஒலிம்பிக் குவாலிபையர் முதல் லெக்கில் அமெரிக்காவை 5-1 என வீழ்த்தியது இந்தியா.


ஒலிம்பிக் குவாலிபையர் - இந்தியா பெண்கள் ஹாக்கி அணி மற்றும் அமெரிக்கா பெண்கள் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் நடைபெற்றன இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


முதல் கால் பகுதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது காலிறுதி நேரத்தில் இந்தியாவின் லிலிமா முதல் கோல்லை பதிவு செய்தார்.


மேலும் ஷர்மிளா ஒரு கோலும், குர்ஜித் இரண்டு கோல்களும் அடித்தனர். இதனால் இந்தியா 4-0 என கோல் கண்ணகில் முன்னிலைப் வகித்தன . அதன் பின்னர் கடைசில் நவ்நீத் கோல் அடித்து இந்தியா 5-0 என பெறும் முன்னிலைப் வகித்தது.


ஆட்டத்தின் கடைசி நேரத்தில் அமெரிக்காவின் மேட்சன் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்தியா 5-1 என வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் முதல் லெக் ஆகும். 2-வது லெக் நாளை நடக்கிறது. இரண்டு லெக்கிலும் எந்த அணி அதிக கோல் அடிக்கிறார்களோ வெற்றியாளர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News