Kathir News
Begin typing your search above and press return to search.

கீர்த்தி சுரேஷின் இரண்டு படங்கள் OTT-யில் வெளியாக இருக்கிறது.!!

கீர்த்தி சுரேஷின் இரண்டு படங்கள் OTT-யில் வெளியாக இருக்கிறது.!!

கீர்த்தி சுரேஷின் இரண்டு படங்கள் OTT-யில்  வெளியாக இருக்கிறது.!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2020 9:18 AM GMT

தமிழ் சினிமாவில் முன்னணியில் நடிகராக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.இவர் நடித்து வெளிவந்த படம் பெண்குயின் கடந்த மாதம் வெளியானது. இது அதிக வரவேற்பு பெறவில்லை என்றாலும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்ததாக தெலுங்கில், "குட்லக் சகி", "மிஸ் இந்தியா" ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களையும் OTT தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் முன்னணி நடிகையாக இருந்து கொண்டு மூன்று படங்கள் தொடர்ந்து OTT-ல் வெளியாவது பின்னடைவு என்றாலும் "அண்ணாத்த" படத்தில் அதை முன் கொண்டு வந்துவிடுவார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News