Begin typing your search above and press return to search.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிட சீனா மற்றும் பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வி : கெத்து காட்டும் இந்தியா

By : Kathir Webdesk
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, 370, 35A ஆகிய பிரிவுகளை நீக்கியதை எதிர்த்து ஐ.நா. தலையிட சீனா - பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.
https://twitter.com/timesofindia/status/1162403361263460352?s=19
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. மேலும் 370- வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று ஐ.நா-விற்கான இந்திய தூதர் சயீத் அக்பருதின் வாதிட்டார்.
https://twitter.com/AdityaRajKaul/status/1162406067717828608?s=19
காஷ்மீர் விவாகரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் கேட்டுக்கொண்டதை அடுத்து, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்தியா வாதிட்ட பின்பு, இந்த விவகாரத்தில் ஐ.நா தலையிட மறுத்துவிட்டது.
பாரத பிரதமர் மோடியின் சர்வதேச ராஜாதந்திர அரசியலே இதற்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
https://twitter.com/EconomicTimes/status/1162412299480489984?s=19
இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை பலரும் இணையத்தில் பாராட்டி வருகின்றனர்.

Next Story