Kathir News
Begin typing your search above and press return to search.

கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து !

கனடா பிரதமராக மூன்றாவது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து !

ThangaveluBy : Thangavelu

  |  22 Sep 2021 7:22 AM GMT

கனடா பிரதமராக மூன்றாவது முறையாக தேர்வான ஐஸ்டின் ட்ரூடோவுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் நீங்க பெற்றுள்ள வெற்றியால் இந்தியா, கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன். அது மட்டுமின்றி உலகளவில் உள்ள பிரச்சனைகளில் எங்களது ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Source: Pm Modi Twiter

Image Courtesy:Hindustan Times

Next Story
கதிர் தொகுப்பு
Trending News