Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்.!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் காலமானார்.!

ThangaveluBy : Thangavelu

  |  9 April 2021 12:09 PM GMT

இங்கிலாந்து நாட்டில் கடந்த மன்னர் ஆட்சி காலம் முதல் இன்று மக்களாட்சி காலம் வரை இளவரசர்களுக்கு தனி மரியாதை மற்றும் தனி ராஜ்ஜியமும் தொடர்ந்து வருகிறது.





அந்த வகையில், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 99 வயதான இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.

வின்ஸ்டர் அரண்மனையில் உயிர் பிரிந்ததாக எலிசபெத் ராணி தகவல் வெளியிட்டுள்ளார். இளவரசர் மறைவுக்கு இங்கிலாந்து அரசு மட்டுமின்ற பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News