Kathir News
Begin typing your search above and press return to search.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தின் "சும்மா கிழி " பாடல் நாளை வெளியாகிறது!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தின் "சும்மா கிழி " பாடல் நாளை வெளியாகிறது!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தின் சும்மா கிழி  பாடல் நாளை வெளியாகிறது!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Nov 2019 6:07 PM IST


இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் " தர்பார் " . இப்படத்தின் தயாரிப்பு லைகா புரொடக்‌ஷன்ஸ்.


மேலும் அனிரூத் இசையமைத்துள்ளார். மற்றும் படத்தின் முதல் பாடலான "சும்மா கிழி" நாளை மாலை 5 மணிக்கு தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
"தர்பார் " படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் அன்று வெளியாகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News