Begin typing your search above and press return to search.
தமிழ் படங்களின் வசூல் நிலவரம் கடும் போட்டியில் ரஜினி - விஜய் படங்கள்!
தமிழ் படங்களின் வசூல் நிலவரம் கடும் போட்டியில் ரஜினி - விஜய் படங்கள்!
By : Kathir Webdesk
ரஜினி மற்றும் விஜய் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் போட்டியில் இருக்கிறது .
இவர்களின் படங்கள் வெளியாகும் போது மாற்றி மாற்றி முதல் இடத்தை பிடிப்பார்கள்.தற்போது விஜய்யின் பிகில் படம் அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை செய்துள்ளது.
அனைத்து சாதனைகளை முறியடிக்க வருகிறது ரஜினியின் தர்பார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது .
மேலும் பாக்ஸ் ஆபிஸில் முக்கிய இடமான கர்நாடகாவில் இதுவரைக்கும் அதிகம் வசூலித்த முதல் 5 தமிழ் படங்கள்.
1.2.0
2.கபாலி
3.பிகில்
4.பேட்ட
5.சர்கார்
இந்த வரிசையில் ரஜினியே முதல் 5ல் 3 வெற்றி படங்கள் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
Next Story