Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.என்.எஸ் தலைவராக ராகேஷ் ஷர்மா தேர்வு

ஐ.என்.எஸ் தலைவராக ராகேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.என்.எஸ் தலைவராக ராகேஷ் ஷர்மா தேர்வு

KarthigaBy : Karthiga

  |  1 Oct 2023 2:15 PM GMT

இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக ராகேஷ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 - 24 ஆம் ஆண்டுக்கான துணைத் தலைவராக எம். வி. ஸ்ரேயாம்ஸ் குமார், உதவி தலைவராக விவேக் குப்தா, பொருளாளராக டான்மே மகேஸ்வரி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். பொதுச்செயலாளராக மேரிபால் நீடிப்பார். 41 பேர் கொண்ட செயற்குழுகும் தேர்வு செய்யப்பட்டது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News