Kathir News
Begin typing your search above and press return to search.

வெற்றிமாறன் - சூர்யா - கலைப்புலி S தாணு கூட்டணியில் பிறக்கும் வாடிவாசல்!

வெற்றிமாறன் - சூர்யா - கலைப்புலி S தாணு கூட்டணியில் பிறக்கும் வாடிவாசல்!

வெற்றிமாறன் - சூர்யா - கலைப்புலி S தாணு  கூட்டணியில் பிறக்கும் வாடிவாசல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 July 2020 11:47 AM GMT

அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் , கலைப்புலி s தாணு கூட்டணியில் வாடிவாசல் படத்தில் கதாநாயகனாக சூர்யா நடிக்கிறார் .

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தின் முதல் பார்வையை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .


R வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்ய ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கலை இயக்கம் ஜாக்கி.

Next Story