மகேஸ் பாபுவின் அடுத்த படமான சர்காரு வாரி பாட்டாவில் 'Sarkari Vari Patta' தர்பார் படத்தில் "சூப்பர் ஸ்டார்" மகளாக நடித்த நடிகையா?
மகேஸ் பாபுவின் அடுத்த படமான சர்காரு வாரி பாட்டாவில் 'Sarkari Vari Patta' தர்பார் படத்தில் "சூப்பர் ஸ்டார்" மகளாக நடித்த நடிகையா?

மகேஸ் பாபுவின் அடுத்த படமான சர்காரு வாரி பாட்டாவில் 'Sarkari Vari Patta' கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நடிகை இன்ஸ்டாகிராமில் ஒரு நிகழ்ச்சியின் போது வெளியிட்டார்.
சமீபத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அணுகப் பட்டதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துதல் எதுவுமில்லை. மேலும் கேரள அழகி, படத்தின் கதையை கேட்டதாகவும் இன்னும் agreement-ல் கையெழுத்து இடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
நிவேதா தாமஸ் நடித்து வெளியாகவிருக்கும் 'வி' படத்தின் வெளியிட்டுக்காக காத்திருக்கிறார். அதில் அவர் சுதீர் பாபு உடன் ஜோடியாக நடித்துள்ளார். இந்திரா காந்தி மோகன் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படம் திரில்லர் படமாகும்.
இவர் தெலுங்கு திரையுலகிற்கு வந்து நான்கு ஆண்டுகள் முடிவடையும் நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
படத்தின் கதைக்களம் வங்கித் துறையில் நிதி மோசடிகளைச் சுற்றி வருவதாக வட்டாரங்கள் கூறுகின்றன. எஸ்.எஸ்.தமன் இசையமைக்க முன்வந்த நிலையில், பி.எஸ்.வினோத் கேமராவை இயக்குவார், மார்தண்ட் கே வெங்கடேஷ் ஆசிரியராக உள்ளார்.