Kathir News
Begin typing your search above and press return to search.

கேரளா அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட்

கேரள அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட் வழங்க அரசு அறிவுறுத்தி உள்ளது.

கேரளா அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட்

KarthigaBy : Karthiga

  |  9 Sep 2023 10:15 AM GMT

கார்கள் உட்பட இலகுரக வாகனங்களில் டிரைவர்கள் மற்றும் முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சீட் பெல்ட் கட்டாயமாக உள்ளது .இந்நிலையில் பஸ்கள் லாரிகள் உள்பட கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது .அக்டோபர் 1- ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது .


கேரளாவில் அரசு பஸ்களில் டிரைவர்கள் மற்றும் கேபின்களில் இருப்பவர்களுக்கு சீட் பெல்ட் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


SOURCE :DINAKARAN

Next Story
கதிர் தொகுப்பு
Trending News