Kathir News
Begin typing your search above and press return to search.

குறைந்த தூரம் இலகு ரக கார்களில் பயணம் செய்பவர்களுக்கு செம்ம நியூஸ் - அடுத்த ஆண்டு சுங்க கட்டணங்கள் குறையும்

திருத்தப்பட்ட புதிய சுங்க கட்டணக் கொள்கை அடுத்த ஆண்டு அமலாகிறது.

குறைந்த தூரம் இலகு ரக கார்களில் பயணம் செய்பவர்களுக்கு செம்ம நியூஸ் - அடுத்த ஆண்டு சுங்க கட்டணங்கள் குறையும்

Mohan RajBy : Mohan Raj

  |  18 Oct 2022 1:58 PM GMT

திருத்தப்பட்ட புதிய சுங்க கட்டணக் கொள்கை அடுத்த ஆண்டு அமலாகிறது.

தற்போதைய சுங்க கட்டண கொள்கையில் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு பிறகு அடுத்த ஆண்டு புதிய கட்டண கொள்கையை வெளியிட மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. புதிய கொள்கையின்படி வாகனத்தின் அளவு அந்த வாகனத்தால் சாலையில் ஏற்படும் தேய்மானம் கணக்கிட்டு கட்டணங்கள் வசூலிப்பதற்கு ஏதுவாக திருத்தங்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட உள்ள சுங்க கட்டணங்களின்படி குறுகியதூரம் பயணிக்கும் இலகு ரகு வாகனங்களின் ஓட்டுனர்கள் குறைந்த கட்டணங்களை செலுத்துவதற்கான வழிவகை செய்யப்படும், இதனால் குறைந்த தூரம் கார்களில் பயணிக்கும் பயணிகள் குறைந்த கட்டணத்தை செலுத்த முடியும். இதுபோன்ற திருத்தும் தற்கால தேவை என்பது குறிப்பிடத்தக்கது.



Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News