Kathir News
Begin typing your search above and press return to search.

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிப்பு - முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Aug 2019 4:25 AM GMT


நாட்டின் 73 வது சுதந்திர தினத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் 9 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் முன்னதாக முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி


வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக மாற்றப்படும். திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது.


திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகிறது. நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது,பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும். என தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி






வேலூர் 3 மாவட்டமாக பிரிக்கப்படுவதால் அங்கு தொகுதிகள் சீரமைக்கப்பட்டால் தற்போதைய நிலை மாறுபடும்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News