Begin typing your search above and press return to search.
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய தி.மு.க உடன்பிறப்பு கைது!
பெண்ணை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய தி.மு.க உடன்பிறப்பு கைது!
By : Kathir Webdesk
மிஸ் யுனிவர்ஸ் இந்திய பட்டம் வென்ற கோவையை சேர்ந்த மாடல் அழகி சோனாலி இவர் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பொக்கே கொடுத்தார் பின் அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தினார். இவர் அதிமுகவில் இருப்பவர்.
இவர் கோவை மேயருக்கு விருப்பமனு அளித்தார் அவர் புகைப்படங்கள் வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் இவரின் படம் ஆபாசமான முறையில் பரவப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சோனாலி பிரதீப் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரித்த சைபர் கிரைம் ஈரோட்டை சேர்ந்த திமுக உடன்பிறப்பு, ரகுபதி தான் ஆபாசமான முறையில் சித்தரித்து சமூகவலைத்தளங்களில் பரப்பியது தெரிய வந்தது. பின் அவரை கைது செய்தது காவல்துறை
Next Story