Kathir News
Begin typing your search above and press return to search.

தனியார் வேலைவாய்ப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த அரசின் இணையதளம் - முதல்வர் தொடங்கினார் #TamilnaduPrivateJobPortal | #Employment

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Jun 2020 1:34 PM GMT

#Tamilnadu Private Job Portal என்ற இணையதளத்தை துவங்கி வைத்தார் முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்.

இதன்மூலம் தனியார் துறையில் வேலை வாய்ப்பை தேடும் நபர்களும், தனியார் நிறுவனங்களின் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் கிடைக்கும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

➤ கல்வித் தகுதி, முன் அனுபவத்தை இளைஞர்கள் பதிவு செய்யலாம். தான் விரும்பிய நிறுவனத்தில் வாய்ப்புள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்

➤ தனியார் நிறுவனங்களும் காலி இடங்கள் குறித்து பதிவு செய்யலாம், வேலை அளிப்போர் தங்களின் காலிப்பணியிடம் குறித்த தகவல்களை இதில் தெரிவிக்கலாம்

▶️ மேலும் இது கட்டணமில்லா சேவை என்பது குறிப்பிடத்தக்கது

இணையதள முகவரி -

http://www.tnprivatejobs.tn.gov.in/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News