Kathir News
Begin typing your search above and press return to search.

அஜீத் அடுத்த படத்தினை தயாரிக்கும் நிறுவனம்.!

அஜீத் அடுத்த படத்தினை தயாரிக்கும் நிறுவனம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 April 2020 10:43 AM GMT

தற்போது கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வரும் அஜீத், அடுத்து மீண்டும் சிவாவுடன் இனைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது. மலையாளத்தில் பல படங்களும், தமிழில் 'தனுசு ராசி நேயர்களே' படத்தினை தயாரித்த ஸ்ரீ கோகுலம் இப்படத்தினை கூறப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News