Kathir News
Begin typing your search above and press return to search.

பத்திரிக்கை விற்பனையை தணிக்கை செய்யும் 'ஏபிசி' - யின் புதிய தலைவர்

பத்திரிக்கை விற்பனையை தணிக்கை செய்யும் ஏபிசி தலைவராக சீனிவாசன் கே. சுவாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்

பத்திரிக்கை விற்பனையை தணிக்கை செய்யும் ஏபிசி - யின் புதிய தலைவர்

KarthigaBy : Karthiga

  |  16 Sep 2023 6:30 AM GMT

இந்தியாவில் உள்ள பத்திரிகைகளின் விற்பனையை தணிக்க செய்யும் நிறுவனமான ஏபிசி என்று அழைக்கப்படும் 'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' நிறுவனத்தின் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது . தலைவராக ஆர்.கே சுவாமி ஹன்ஸா குழுமத்தின் செயல் தலைவர் சீனிவாசன் கே. சுவாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக மலையாள மனோரமா இயக்குனர் மற்றும் தலைமை இணை ஆசிரியர் ரியாத் மாத்யயுவும் பொதுச்செயலாளராக மாசானியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News