Kathir News
Begin typing your search above and press return to search.

உலகின் மிகப்பெரிய பூட்டு என்ற சாதனை படைத்த பிரம்மாண்ட பூட்டு - அயோத்தி ராமர் கோவிலுக்கு அர்ப்பணம்

உலகின் மிகப்பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது சத்ய பிரகாஷ் சர்மா உருவாக்கிய பூட்டு.

உலகின் மிகப்பெரிய பூட்டு என்ற சாதனை படைத்த பிரம்மாண்ட பூட்டு - அயோத்தி ராமர் கோவிலுக்கு அர்ப்பணம்

KarthigaBy : Karthiga

  |  30 Sep 2023 10:45 AM GMT

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரியில் நடக்க உள்ளது . அலிகாரைச் சேர்ந்த வயதான கைவினைக் கலைஞர் சத்ய பிரகாஷ் சர்மா பிரம்மாண்ட பூட்டை உருவாக்கி இந்த கோவிலுக்காக வழங்கியுள்ளார். இது உலகின் மிகப்பெரிய பூட்டு என்ற சாதனையை படைத்துள்ளது .


இது 10 அடி உயரமும் 4.5 அடி அகலமும் கொண்டது. சுமார் 400 கிலோ எடை உள்ளது. இதை கோவிலுக்கு பயன்படுத்த முடியுமா என்று நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். தற்போது இந்த. பூட்டு அலிகார் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News