Kathir News
Begin typing your search above and press return to search.

ஆயிரக்கணக்கில் இந்திய ராணுவத்தில் இணையும் காஷ்மீர் இளைஞர்கள்

ஆயிரக்கணக்கில் இந்திய ராணுவத்தில் இணையும் காஷ்மீர் இளைஞர்கள்

ஆயிரக்கணக்கில் இந்திய ராணுவத்தில் இணையும் காஷ்மீர் இளைஞர்கள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Feb 2019 9:13 PM GMT


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பரமுல்லா என்ற இடத்தில், இந்திய ராணுவத்தில் இணைய வேலைவாய்ப்பு கூட்டம் இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.




https://twitter.com/adgpi/status/1098424878233866247?s=19


இந்திய ராணுவத்தில் ஆயிரக்கணக்கில் காஷ்மீர் இளைஞர்கள் இணைவது, தூண்டுகோலாக இருப்பதாக இந்திய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் இளைஞர்கள் இடையே தேசப்பற்று வளர்ந்து வருவதையே இது குறிக்கிறது.




https://twitter.com/adgpi/status/1098062196146348032?s=19

Next Story
கதிர் தொகுப்பு
Trending News