Begin typing your search above and press return to search.
வருகிற 19-ஆம் தேதி தேசிய பட்டியலின ஆணையத்தின் முன், உதயநிதி ஆஜர்! முரசொலி மூலப்பத்திரத்தை காண்பிப்பாரா?
வருகிற 19-ஆம் தேதி தேசிய பட்டியலின ஆணையத்தின் முன், உதயநிதி ஆஜர்! முரசொலி மூலப்பத்திரத்தை காண்பிப்பாரா?
By : Kathir Webdesk
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற புகார் தொடர்பாக தெசிய பட்டியலின ஆணையம் வருகிற 19-ஆம் தேசி விசாரணை நடத்துகிறது. சென்னை சாஸ்திரி பவனில் நடக்கும் இந்த விசாரணையில் தமிழக அரசு தலைமை செயலாளர் கலந்துகொண்டு இதுதொடர்பான ஆவணங்களை சமர்பிக்கிறார. தலித் சமுதாய முக்கிய தலைவரும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமியும் கலந்துகொண்டு முரசொலி இடம் பஞ்சமி நிலம்தான் என்பதை தெரிவிக்கிறார். இதுதொடர்பான ஆவணங்களையும் சமர்பிக்கிறார்.
இதேபோல அன்று, ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளரும், முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குனருமான உதயநிதிக்கும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
அன்று அவர் நேரில் ஆஜராகும்போது, முரசொலி மூலப்பத்திரத்தை ஆணையத்திடம் சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story