Kathir News
Begin typing your search above and press return to search.

குடிக்க மோரை கொடுத்து, இதழை பிழித்து பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை கசக்கி பிழிந்த 'காம'ப்பேரரசு? காமவெறி பிடித்த மிருகமா வைரமுத்து?

குடிக்க மோரை கொடுத்து, இதழை பிழித்து பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை கசக்கி பிழிந்த 'காம'ப்பேரரசு? காமவெறி பிடித்த மிருகமா வைரமுத்து?

குடிக்க மோரை கொடுத்து, இதழை பிழித்து பாலியல் வன்புணர்வு செய்து பெண்களை கசக்கி பிழிந்த காமப்பேரரசு? காமவெறி பிடித்த மிருகமா வைரமுத்து?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Oct 2018 10:32 AM IST

காமவெறியன் வைரமுத்துவின் காம களியாட்டங்களை போட்டுடைத்த இளம்பெண்கள்! மண்டியிட்டு மன்னிப்பு கேட்பாரா வைரமுத்து? #MeToo என்ற தலைப்பில் வைரமுத்து செய்த காம லீலைகள் குறித்து ஒரு பெண் மனம் திறந்திருப்பதை பார்த்தோம். தற்போது வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட பலப் பெண்கள் தங்கள் துயரங்களை பகிரவே அதிர்ச்சியில் உரைந்துள்ளனர் தமிழர்கள். அதில் குறிப்பாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ள பெண்ணின் கதை பேரதிர்ச்சியாக இருக்கின்றது.

இந்த சம்பவம் பாடகர் சின்மயி அவர்களிடம் பகிரப்படவே அவர் பெயர் குறிப்பிடாமல் இந்த அவலத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

https://twitter.com/Chinmayi/status/1049359288357908481?s=20

இந்த சம்பவம் வைரமுத்துவின் பெசன்ட் நகர் இல்லத்தில் நடைபெற்றதாக கூறியிருக்கும் அந்த பெண், அலுவல்ரீதியாக வைரமுத்துவை சந்திக்க சென்றதாகவும் அங்கே வைரமுத்து பருக நீர்மோரை வரவழைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

அந்த பெண் நீர்மோரை பருகிய பிறகு, வாயில் சிறிது ஒட்டியிருந்ததாகவும் அதை துடைக்க வருவது போல் அந்த பெண் அருகே சென்ற வைரமுத்து அவர் கண்ணத்தில் முத்தமிட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார். இந்த அதிர்ச்சியில் அப்பெண் அந்த வீட்டை விட்டே தப்பித்து வந்து விட்டதாகவும், இந்த நிகழ்வு தனது கணவருக்கு கூட தெரியாது எனவும் மனம் திறந்துள்ளார்.

பெண்களை மோகப்பெருளாக காமம் சொட்ட சொட்ட தன் பாடல்களில் சித்தரித்த வைரமுத்து, தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெண்களை காமப்பெருளாக மட்டுமே பார்த்துள்ளார் என்று தெளிவாகிறது. இதேபோல், பல பெண்கள் வைரமுத்துவால் தங்களுக்கு நிகழ்ந்த துயரங்களை வெளியிட்டு வரும் நிலையில், பதிலோ மறுப்போ ஏதும் தெரிவிக்காமல் ஓடி ஒளிந்துள்ளார் 'காம'ப்பேரரசு வைரமுத்து.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News