Kathir News
Begin typing your search above and press return to search.

பாஜக மகளிர் அணியுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடிய வானதி சீனிவாசன் !

பாஜக மகளிர் அணியுடன் சேர்ந்து பாரம்பரிய நடனமாடிய வானதி சீனிவாசன் !

TamilVani BBy : TamilVani B

  |  6 Oct 2021 2:41 AM GMT

திருப்பூர் மாவட்டத்தில் பாஜக மகளிரணி சார்ப்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்சியில் அக்கட்சியின் M.L.A வானதி சீனிவாசன் பங்கேற்று கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி மாணவர்கள் வரைந்த ஒவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து பெண்கள் தமிழகத்தின் பாரம்பரிய நடனமான கும்மியாட்டம் ஆடினர். அவர்களுடன் சேர்ந்து வானதி சீனிவாசனும் கும்மி நடனமாடினார். இதனை அருகில் இருந்தவர்கள் உற்சாகமாக ரசித்தனர்

Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News