Kathir News
Begin typing your search above and press return to search.

மகன் குறித்த கவலையிலிருக்கிறாரா விஜய்?

மகன் குறித்த கவலையிலிருக்கிறாரா விஜய்?

மகன்  குறித்த கவலையிலிருக்கிறாரா விஜய்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  16 April 2020 5:53 AM GMT

கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் நடிகர் விஜயின் மகன் கனடாவில் படித்து வருவதாகவும், அங்கு கரோனா தொற்று அதிகமாகி வருவதையடுத்து விஜய் அவர் குறித்து கவலையிலிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

இது குறித்து நாம் விசாரித்த போது, விஜயின் மகன் கனடாவில் படிப்பது உண்மைதான் எனவும், அவர் தனது தாய் வழி உறவினரின் மேற்பார்வையில் தான் அங்குத் தங்கியிருக்கிறார் எனவும், தற்போது ஊரடங்கில் வீட்டிலிருப்பவர் தொடர்ந்து விஜயுடன் வீடியோ கால் பேசி வருவதாகவும் கூறினர். இதனால் விஜய் தனது மகன் குறித்து கவலையிருக்கிறார் என்ற தகவலில் உண்மை இல்லை எனத் தெரிய வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News