Kathir News
Begin typing your search above and press return to search.

அல்லு அர்ஜுன் படத்தில் விஜய் சேதுபதி !

அல்லு அர்ஜுன் படத்தில் விஜய் சேதுபதி !

அல்லு அர்ஜுன் படத்தில் விஜய் சேதுபதி !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 April 2020 6:45 AM GMT

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிக்கும் படம் 'புஷ்பா'. இதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சில வருடங்களுக்கு முன்னர் ஆந்திர காட்டு பகுதியில் தமிழர்கள் கைது செய்யப்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்து சம்பவம் நினைவிருக்கிறதா? அதனை அடிப்படையாகக் கொண்டே இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம். செம்மரக் கட்டைகளைக் கடத்தும் லாரி ஓட்டுனராக அல்லு அர்ஜுனும், அவரை தேடிப் பிடிக்கும் காட்டு இலாகா அதிகாரியாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News