Begin typing your search above and press return to search.
இளைஞனின் வாழ்க்கையை மாற்றிய வைரல் வீடியோ! மத்திய அமைச்சர் அதிரடி!

By : Kathir Webdesk
நாம் தினமும் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் அதிக சாகசம் சம்பந்தமான வீடியோக்கள் , போட்டோக்கள் செய்திகள் கருத்துகள் என பலவகையில் செய்திகள் பகிரப்படுகின்றது.
அதில் சில வீடியோக்கள் மட்டுமே அதிக வைரலாகும். அவை நல்லதாகவோ கெட்டதாகவோ . சில புகைப்படங்கள், வீடியோக்கள் பெரிய விவாதமாக மாறும். இப்படி வெளியாகும் வீடியோக்களால் திடீரென ஒருத்தர் பிரபலம் அடையாளம். சில பெரிய மனிதர்களை கீழ்த்தரமாகவும் சித்தரித்து காமெடி பீசாகவும் மாற்றும்.ஆனால், இப்போது பிரபலமாகியுள்ள வீடியோ, ஒரு இளைஞனின் வாழ்க்கையையே மாற்றியுள்ளது.
ஒரு வாலிபர் போக்குவரத்து குறைவாக உள்ள சாலையில் வெறும் காலுடன் ஓடுகிறார். அவர், 100 மீட்டர் தொலைவை வெறும் 11 விநாடிகளில் கடந்துவிடுகிறார். இந்த இளைஞனின் வீடியோதான் இரு தினங்களாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி உள்ளது .
இந்த வீடியோ, எப்படியோ மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் பா.ஜ.க - வின் சிவராஜ் சிங் சவுகான் பார்க்க ,அவர் அதை தனது ட்விட் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
https://twitter.com/ChouhanShivraj/status/1162416398867423232
அதில் அவர் குறிப்பிட்டது `நம் இந்தியா இதுபோன்ற திறமைமிக்க இளைஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சிறந்த இடமும் உரிய வாய்ப்பும் வழங்கப்பட்டால், புதிய வரலாற்றை படைத்து, பல வண்ணங்களுடன் வானில் பறப்பார். இந்த இளைஞருக்குத் தேவையான ஆதரவை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்
சிவராஜ் சிங் சவுகானின் பதிவைக் பார்த்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அதற்குப் பதில் ஓன்றை அளித்துள்ளார். ``அந்த இளைஞரின் விவரங்களை அறிந்து அவரை உடனே என்னிடம் அழைத்துவாருங்கள் சிவராஜ் ஜி. அவரை ஒரு தடகள அகாடமியில் சேர்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பதிவை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.
https://twitter.com/KirenRijiju/status/1162418671295201280
யார் அந்த இளைஞன் அவர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான ரமேஷ்வர் சிங் என தெரியவந்துள்ளது. பிற தகவல்கள் அறிந்தவுடன், அந்த இளைஞர் உடனடியாக போபாலில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு வரவழைக்கப்பட்டு, அவருக்கான பயிற்சியின் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. விரைவில் ரமேஷ்வர் தன் பயிற்சியைத் தொடங்குவார் .

Next Story