Kathir News
Begin typing your search above and press return to search.

ஆம்பளைய கூட்டிட்டு வந்தா வேற மாதிரி ஆயிடும், ஆவேசமாகப் பேசும் இஸ்லாமிய பெண்கள் - வைரலாகும் வீடியோ!

ஆம்பளைய கூட்டிட்டு வந்தா வேற மாதிரி ஆயிடும், ஆவேசமாகப் பேசும் இஸ்லாமிய பெண்கள் - வைரலாகும் வீடியோ!

ஆம்பளைய கூட்டிட்டு வந்தா வேற மாதிரி ஆயிடும், ஆவேசமாகப் பேசும் இஸ்லாமிய பெண்கள் - வைரலாகும் வீடியோ!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Nov 2019 7:20 AM GMT


தேவகோட்டையில் 3 போலீசார் இரு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனையிட்டுள்ளனர் விசாரணை நடத்தினர் வண்டி ஓட்டி வந்த அந்த சிறுவனின் வயது வெறும் 17 வயதுதான் 18 வயது மேற்பட்டோர் மட்டுமே வண்டி ஓட்டும் விதி உள்ளது 18வயதுக்கு மேற்பட்டோர் ஆக இருந்தாலும் சரி அவர்கள் கண்டிப்பாக ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.


சம்பவ இடத்துக்கு வந்த அந்த சிறுவனின் பெற்றோர், என் பிள்ளையை பிடிக்க நீங்கள் யார்,ஆம்பளைய கூட்டிட்டு வந்தா வேற மாதிரி ஆயிடும் பார்த்துக்கோ,அவன் ஓட்டி அதை நீங்கள் பார்த்தீர்களா உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு என்று ஆவேசமாகப் பேசுகிறார் அந்தப் பெண் அவ்வழியாக வந்தவர்கள் அதிகாரியை அப்படியெல்லாம் பேசாதீங்க அம்மா என்று சொல்லுகிறார் அவரையும் வாய மூட செய்தார்.


அந்தப் பெண் கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்லுவேன்,என காவல்துறையை மிரட்டும் இந்தப் பெண்கள்,அந்தப் போலீசாரோ கதிகலங்கி போய் விட்டனர்,இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பிள்ளைகளுக்கு அறிவுரை கூற வேண்டிய பெற்றோரே இப்படி நடந்து கொண்டதற்கு,பெண்களின் செயலை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.










Next Story
கதிர் தொகுப்பு
Trending News