Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தி நகரை காண வேண்டுமா? - அயோத்தி நகருக்குள் ஒரு புகைப்படப் பயணம்!

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Nov 2019 11:08 AM IST

அயோத்தி மனதை மயக்கும் ஒரு ஆன்மீக நகரம். நவீன தொழில்நுட்பங்களின் பெரும்
கரங்கள் படாமல் இன்றளவும் அதன் இயல்புதன்மையுடன் இந்நகரம் இருந்து வருகிறது.
கான்பூர், பிராக்யராஜ், மதுரா, லக்னோ, மற்றும் இதர வரலாற்று நகரங்களை போல்
அல்லாமல் அயோத்தி மக்கள் மனதிலும் நினைவிலும் நீங்காத இட த்தை பிடித்திருக்கிறது.
கடந்தகாலத்தின் மகத்துவத்தை பரைசாற்றும் வகையில் அதிக கூட்ட நெரிசலின்றி ஒரு
அமைதியான ஆனந்தம் ததும்பும் இடமாக அயோத்தி அமைந்துள்ளது.

அயோத்தி நகரை காண வேண்டுமா? - அயோத்தி நகருக்குள் ஒரு புகைப்படப் பயணம்!

இந்நகரின் ஒவ்வொறு அங்குலமும், ராமன் மற்றும் சீதையின் பெயராலேயே
நிறைந்திருப்பதை காண முடிகிறது. இவர்களே இந்நகரின் மொத்த பொருளாதாரத்தையும்
உயர்த்தும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்கள். அயோத்தி நகரின் பெருமைகளை ஒரு
புகைப்பட பயணமாக இக்கட்டுரையில் நீங்கள் காணலாம்.

அயோத்தி ரயில் நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படும் இடங்களுள் ஒன்று. இங்கு ரயில்
நிலைய சுவர்களை சுற்றி ஶ்ரீ ராமரின் குடும்ப படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ராமயணத்திலிருந்து முக்கிய வரிகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இங்கு
நகரெங்கும் குரங்குகளை மக்கள் காண இயலும், ஆனால் அது இந்நகர மக்களுக்கு ஒரு
பொருட்டாகவே தெரிவதில்லை.

இந்நகர் முழுவதும் ஆலயங்களால் நிரம்பியிருப்பதை நம்மால் காண முடிகிறது. உதராணமாக
இங்கிருக்கும் ராதே கிருஷ்ணா கோவில் 200 ஆண்டுகள் பழமையான கோவில்.
இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

வண்ணமயமஅக அலங்கரிக்கப்பட்ட கோவில்களை அந்நகரின் ஒவ்வொரு தெருவிலும், ஏன்
சந்துகளில் கூட காண முடியும். சிலர் அயோத்தியில் 700க்கும் அதிகமான கோவில்கள்
இருப்பதாக சொல்கிறார்கள். இது மிகையல்ல என்பது போன்றே தோன்றுகிறது.

கம்பீரமாக உயர்ந்திருக்கும் அயோத்தி அரண்மனை பிரமாண்டமான நிலப்பரப்பை
கொண்டது. ஒவ்வொறு நுழைவாயிலிலும் மிகப்பெரிய திறந்தவெளி இடம் உள்ளது. மூன்று
முக்கிய நுழைவாயில்களை கடந்தபின்னர் உங்களால் அரண்மனையை காண முடியும். இங்கே
தற்சமயத்தின் ராஜவாக உள்ள பிம்லென்டு மொன் பிரதாப் மிஸ்ரா தன் குடும்பத்துடன்
வசிக்கிறார். மற்றும் இந்த அரண்மனை தங்கும் விடுதியாகவும் மாற்றப்பட்டு விட்டது

ராம் மந்திர் நியாஸ் கார்யசாலா என்கிற இடத்தில் தற்சமயம் உருவாக்கப்படவுள்ள ராமர்
கோவிலுக்கான சிலைகள் செதுக்கப்பட்டு வருகின்றன.

மற்றும் சராயு நதி அயோத்தியை ஒட்டி பாய்கிறது. இந்நதி ஶ்ரீராமர் வாழ்ந்த காலத்தில்
அயோத்தி மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. மேலும் இங்கே தான் அவர் ஜல

சமாதியடைந்து வைகுண்டம் திரும்பினார். இங்கே செல்லும் பயணிகளும் இந்நதிக்கரையில்
குளிக்கலாம், பூஜைகள் மேற்கொள்ளலாம்.
படே ஹனுமான் ஜி கோவில் அதாவது பெரிய அனுமன் கோவில் இந்நகரின் முக்கிய
அடையாளம்.

மற்றும் ராஜ் தவார் கோவில் இது ஹனுமன்கர்ஹி என்ற உயரமான இடத்தில் உள்ளது. இது
300 ஆண்டுகள் பழமையான கோவில். மிக சுத்தமானதாக பராமரிக்கப்பட்டாலும், இங்கே
மக்கள் அதிகம் செல்வதில்லை.

மிகவும் பிரமாண்டமான கனக பவனம் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த மாளிகை
ஶ்ரீராமரின் தாய் கவுசல்யா தேவி, தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக வந்த சீதையை
வரவேற்கும் விதமாக இந்த மாளிகையை சீதா தேவையாருக்கு பரிசளித்தாக
சொல்லப்படுகிறது. இப்போது இப்பவனத்தினுள் ஶ்ரீராமர் மற்றும் சீதையின்
திருவுருவச்சிலைகள் உள்ளன.

இப்பவனத்தை விட்டு வெளியேறுகிற போது தசரத மஹாலை கடந்த செல்ல முடியும். இது
ராஜா தசரதரின் மாளிகையாக இருந்துள்ளது. ஏராளமான கோவில்களையும்,
அரசவைகளையும் இங்கே காண முடியும். மற்றும் இங்கே பல சாதுக்கள் வெகு சாதாரணமாக
செல்வதை காண முடியும்.
நவீனமும், தொழில்நுட்பமும் அதிகம் எட்டிபாராத இந்நகரத்தினுள், ஆன்மிக்ம், உண்மை
அமைதி இவை மட்டுமே நிறைந்துள்ளது.

அயோத்தி நகரை காண வேண்டுமா? - அயோத்தி நகருக்குள் ஒரு புகைப்படப் பயணம்!

அயோத்தி மனதை மயக்கும் ஒரு ஆன்மீக நகரம். நவீன தொழில்நுட்பங்களின் பெரும்
கரங்கள் படாமல் இன்றளவும் அதன் இயல்புதன்மையுடன் இந்நகரம் இருந்து வருகிறது.
கான்பூர், பிராக்யராஜ், மதுரா, லக்னோ, மற்றும் இதர வரலாற்று நகரங்களை போல்
அல்லாமல் அயோத்தி மக்கள் மனதிலும் நினைவிலும் நீங்காத இட த்தை பிடித்திருக்கிறது.
கடந்தகாலத்தின் மகத்துவத்தை பரைசாற்றும் வகையில் அதிக கூட்ட நெரிசலின்றி ஒரு
அமைதியான ஆனந்தம் ததும்பும் இடமாக அயோத்தி அமைந்துள்ளது.

அயோத்தி நகரை காண வேண்டுமா? - அயோத்தி நகருக்குள் ஒரு புகைப்படப் பயணம்!

இந்நகரின் ஒவ்வொறு அங்குலமும், ராமன் மற்றும் சீதையின் பெயராலேயே
நிறைந்திருப்பதை காண முடிகிறது. இவர்களே இந்நகரின் மொத்த பொருளாதாரத்தையும்
உயர்த்தும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறார்கள். அயோத்தி நகரின் பெருமைகளை ஒரு
புகைப்பட பயணமாக இக்கட்டுரையில் நீங்கள் காணலாம்.

அயோத்தி ரயில் நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படும் இடங்களுள் ஒன்று. இங்கு ரயில்
நிலைய சுவர்களை சுற்றி ஶ்ரீ ராமரின் குடும்ப படங்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ராமயணத்திலிருந்து முக்கிய வரிகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இங்கு
நகரெங்கும் குரங்குகளை மக்கள் காண இயலும், ஆனால் அது இந்நகர மக்களுக்கு ஒரு
பொருட்டாகவே தெரிவதில்லை.

அயோத்தி நகரை காண வேண்டுமா? - அயோத்தி நகருக்குள் ஒரு புகைப்படப் பயணம்!

இந்நகர் முழுவதும் ஆலயங்களால் நிரம்பியிருப்பதை நம்மால் காண முடிகிறது. உதராணமாக
இங்கிருக்கும் ராதே கிருஷ்ணா கோவில் 200 ஆண்டுகள் பழமையான கோவில்.
இன்றளவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

வண்ணமயமஅக அலங்கரிக்கப்பட்ட கோவில்களை அந்நகரின் ஒவ்வொரு தெருவிலும், ஏன்
சந்துகளில் கூட காண முடியும். சிலர் அயோத்தியில் 700க்கும் அதிகமான கோவில்கள்
இருப்பதாக சொல்கிறார்கள். இது மிகையல்ல என்பது போன்றே தோன்றுகிறது.

கம்பீரமாக உயர்ந்திருக்கும் அயோத்தி அரண்மனை பிரமாண்டமான நிலப்பரப்பை
கொண்டது. ஒவ்வொறு நுழைவாயிலிலும் மிகப்பெரிய திறந்தவெளி இடம் உள்ளது. மூன்று
முக்கிய நுழைவாயில்களை கடந்தபின்னர் உங்களால் அரண்மனையை காண முடியும். இங்கே
தற்சமயத்தின் ராஜவாக உள்ள பிம்லென்டு மொன் பிரதாப் மிஸ்ரா தன் குடும்பத்துடன்
வசிக்கிறார். மற்றும் இந்த அரண்மனை தங்கும் விடுதியாகவும் மாற்றப்பட்டு விட்டது

ராம் மந்திர் நியாஸ் கார்யசாலா என்கிற இடத்தில் தற்சமயம் உருவாக்கப்படவுள்ள ராமர்
கோவிலுக்கான சிலைகள் செதுக்கப்பட்டு வருகின்றன.

மற்றும் சராயு நதி அயோத்தியை ஒட்டி பாய்கிறது. இந்நதி ஶ்ரீராமர் வாழ்ந்த காலத்தில்
அயோத்தி மக்களின் வாழ்வாதாரமாக இருந்தது. மேலும் இங்கே தான் அவர் ஜல

சமாதியடைந்து வைகுண்டம் திரும்பினார். இங்கே செல்லும் பயணிகளும் இந்நதிக்கரையில்
குளிக்கலாம், பூஜைகள் மேற்கொள்ளலாம்.
படே ஹனுமான் ஜி கோவில் அதாவது பெரிய அனுமன் கோவில் இந்நகரின் முக்கிய
அடையாளம்.

மற்றும் ராஜ் தவார் கோவில் இது ஹனுமன்கர்ஹி என்ற உயரமான இடத்தில் உள்ளது. இது
300 ஆண்டுகள் பழமையான கோவில். மிக சுத்தமானதாக பராமரிக்கப்பட்டாலும், இங்கே
மக்கள் அதிகம் செல்வதில்லை.

மிகவும் பிரமாண்டமான கனக பவனம் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த மாளிகை
ஶ்ரீராமரின் தாய் கவுசல்யா தேவி, தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக வந்த சீதையை
வரவேற்கும் விதமாக இந்த மாளிகையை சீதா தேவையாருக்கு பரிசளித்தாக
சொல்லப்படுகிறது. இப்போது இப்பவனத்தினுள் ஶ்ரீராமர் மற்றும் சீதையின்
திருவுருவச்சிலைகள் உள்ளன.

https://www.myindiamyglory.com/2019/06/27/a-pictorial-depiction-of-rams-ayodhya-of-heritage-ancient-to-present/

Next Story
கதிர் தொகுப்பு
Trending News