Begin typing your search above and press return to search.
இமாச்சலப் பிரதேசம் சென்ற இந்திய அணிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு!!
இமாச்சலப் பிரதேசம் சென்ற இந்திய அணிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு!!
By : Kathir Webdesk
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலா சென்ற இந்திய அணிக்கு அங்கு உள்ள மாநில பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மூன்று வகை கிரிக்கெட் தொடர்களில் விளையாட தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இமாச்சலப் பிரதேசம் உள்ள தரம்சாலா மாநிலத்தில் தொடங்குகிறது.
பிறகு அங்கு உள்ள அனைத்து வீரர்களுக்கும் மாலையுடன் தொப்பி அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story