இந்தியாவில் சொந்த வீட்டை வருங்கால பயன்பாட்டுக்கு NRIகள் நிரூபிக்க வேண்டுமா?
இந்தியாவில் இருக்கும் சொந்த வீட்டை பயன்படுத்துவதற்கு NRI NRIகள் நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
By : Bharathi Latha
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற NRI வழக்கை விசாரித்த பொழுது ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் தங்கள் வாய்த்திருக்கும் வீடுகளில் தங்களுடைய உபயோகத்திற்காக பயன்படுத்தும் வீடுகளையும் அவர்கள் நிரூபிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது. குறிப்பாக வாடகைதாரர்கள் அந்த வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தாத மாதிரி பார்த்துக் கொள்வதற்கும் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இதுபற்றி கூறுகையில், "NRI வருங்காலத்தில் இந்தியாவில் குடியேறி விரும்புகிறார்கள். அதன் காரணமாக தங்கள் வீட்டில் ஒரு பகுதிகளும் தங்களுடைய உபயோகத்திற்காக பகிர்ந்து கொள்கிறார்கள்.
மீதமுள்ள வீடுகளில் வாடைக்கு பிடிக்கிறார்கள் அத்தகைய வீடுகளை வாடகைக்கு விடும் பொழுது அதிகமான வருடங்கள் அவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். இதன் காரணமாக குத்தகைக் காரர்கள் அதாவது வீட்டு வாடகை இருப்பவர்கள் அந்த வீட்டை தங்களுடைய சொந்த உபயோகத்திற்காக பயன்படுத்தி கொண்டு சொந்த வீடாக மாற்றிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக வருடம் கிடைத்தால் அல்லது தங்களுக்குத்தான் சொந்தம் என்பது போல நினைத்துக்கொள்கிறார்கள். எனவே இத்தகைய சந்தர்ப்பங்களில் வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களுடைய வீட்டை தீர்ப்பதற்கு அவ்வப்பொழுது இந்தியா வர வேண்டும்.
NRI இந்தியா திரும்புவதை நிரூபிக்க வேண்டும். இந்த உறுதிமொழி மூலம் அவர் உடைமையை உடனடியாக மீட்டெடுக்க முடியும். NRI வீட்டு உரிமையாளர் சட்டத்தின் 13-B பிரிவின் கீழ் வெளியேற்றக் கோரும் வழக்கில், அவர் NRI என்பதும், அவருக்கு அந்த வீடு தேவை என்பதும் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டிய உண்மை. அவரது தனிப்பட்ட தேவை. இந்தக் கூற்றின் அடிப்படையில் அவர் உடைமையை உடனடியாக திரும்பப் பெற முடியும்.
Input & Image courtesy:Indian Express