Patron
செய்திகளில் பொய்க்கும் அரை உண்மைக்கும் என்ன வித்தியாசம்? உண்மையான நிபுணர் கருத்துக்களை, திராவிடப் பிரச்சாரத்திலிருந்து வேறுபடுத்துவது எது? ஒரு கருத்தை உருவாக்குவதற்கு அனைத்து தொடர்புடைய உண்மைகளும் நம்மிடம் முன் வைக்கப்படுகிறதா?
தமிழ்நாட்டில் திராவிட போலி பிரச்சாரம் அனைத்து விதமான ஊடக வடிவிலும் செய்தி என்ற பெயரில் படையெடுத்து, மக்களை பெரிய அளவில் சென்றடைகிறது.
இதற்கு மாற்றாக கதிர் நியூஸ் டிஜிட்டல் தளம், பக்கச்சார்பற்ற, உண்மை செய்திகளை வழங்குகிறது. 2018 முதல் பலவித போலி செய்திகளை உடைத்து, செய்திகளுக்கு உண்மை அடிப்படையிலான பகுப்பாய்வை வழங்குகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனை முதன்மையாக கொண்டுள்ளோம்.
திராவிட மாயையின் அசுர பிடியில் இருந்து உண்மை செய்திகளை மீட்கும் இந்த மகத்தான யுத்தத்தில், வாசகர்களின் தார்மீக மற்றும் நிதி ஆதரவு கதிர் செய்திகளுக்கு தேவை. தேச நலன் மற்றும் தமிழ் மக்கள் நலனை தொடர்ந்து முன்வைக்க ஆதரவளியுங்கள்.