Kathir News
Begin typing your search above and press return to search.

"கண்டெய்னர் டாய்லெட்டை கண்டாலே பயப்படும் இவர் உலக நாயகனா?" - என கமல்ஹாசனை சாடிய ஹெச்.ராஜா

கண்டெய்னர் டாய்லெட்டை கண்டாலே பயப்படும் இவர் உலக நாயகனா? - என கமல்ஹாசனை சாடிய ஹெச்.ராஜா
X

Mohan RajBy : Mohan Raj

  |  24 April 2021 12:45 AM GMT

"கண்டெய்னர் டாய்லெட்டைக் கண்டாலே பயப்படும், இவர் உலக நாயகனா?" என மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சராமரியாக கேள்வி கேட்டுள்ளார் பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செக்காணூரணியில் மலிவு விலை மக்கள் மருந்தக திறப்பு விழாவில் பங்கேற்ற எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது கூறிய அவர், "நடிப்பில் மட்டுமே கமல் விஷயம் பெரியதாய் தெரியும் மற்றபடி பெரியாரை பின்பற்றுவதால் கமல் முட்டாள் தான். கண்டெய்னர் டாய்லெட்டைக் கண்டாலே பயப்படும், இவர் உலக நாயகரா?" என சகட்டு மேனிக்கு சாடினார்.

மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினையும் அவர் விட்டு வைக்கவில்லை, "ஸ்டாலின் முட்டாள் என தெரியும் அதைப் போல பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமலும் முட்டாள்தான். இன்றைக்குமுட்டாள்கள் உலகமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது" என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News