Kathir News
Begin typing your search above and press return to search.

தயிரு, கல்லுப்பு என்ற ராகுலின் 'ஸ்டாண்ட் அப்' காமெடி எடுபடாமல் போனதா? இரட்டை இலக்கம் கூட தொடாத காங்கிரஸ்!

தயிரு, கல்லுப்பு என்ற ராகுலின் ஸ்டாண்ட் அப் காமெடி எடுபடாமல் போனதா? இரட்டை இலக்கம் கூட தொடாத காங்கிரஸ்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 May 2021 5:30 AM GMT

இந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியிடம் காங்கிரஸ் 25 இடங்களை வாங்கி இரட்டை இலக்கத்தில் கூட முன்னிலை பெற முடியாதது காங்கிரஸ் கட்சியின் தற்கால நிலையை வெளிச்சமாக காட்டுகிறது.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகததில் சூறாவளியாக வந்து சுற்றுப்பயணம் செய்தார் என காங்கிரஸ்'காரர்கள் மார்தட்டி கொண்டனர். ராகுல் காந்தியும் தயிரு, கல்லுப்பு என பிரியாணி வரை கிண்டினார். அதனை வைத்து அடம் பிடித்து தி.மு.க கூட்டணியிடம் 25 இடங்களை காங்கிரஸ் கட்சி வாங்கியது.

ஆனால் இன்றைய முன்னனி நிலவரங்கள் காங்கிரஸ் கட்சி இரட்டை இலக்கத்தில் கூட முன்னிலை பெற முடியவில்லை! இறுதி அத்தியாத்தில் காங்கிரஸ் கட்சி இருப்பதையே இது உணர்த்துகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News