Begin typing your search above and press return to search.
இதுக்கு ஏன் பிரஷாந்த் கிஷோர்? என உடன் பிறப்புகளையே சந்தேகிக்க வைத்த முன்னணி நிலவரங்கள்!

By :
அரசியல் வியூகவாதி, ஆட்சியை அடியோடு மாற்றிவிடுவார், வல்லுனர் என தி.மு.க 380 கோடி குடுத்து பீகாரின் பிரஷாந்த் கிஷோர் பாண்டே'வை அழைத்து வந்தது. ஆனால் முன்னணி நிலவரங்கள் தி.மு.க'வை இன்னமும் சண்டையிடதான் வைக்கிறது என பார்க்கும் போது பிரஷாந்த் கிஷோர் ஏன் வந்தார் என்பதயே உடன்பிறப்புகளை சந்தேகப்பட வைத்துவிட்டது.
அரசியல் வல்லுநர், வியூக புலி, இவர் வந்தாலே வெற்றிதான் என்ற பிம்பம் எடுபடமல் போனதா இல்லை என்னதான் வியூகம் வகுத்தாலும் ஸ்டாலினால் அதனை செயல்படுத்த இயலவில்லை என்ற சந்தேகமே எழுந்துள்ளது.
இருப்பினும் இன்னும் முடிவுகள் வெளிவராத நிலையில் முன்னணி நிலவரமே பிரஷாந்த் கிஷோரின் வியூகம் எதுவுமே தமிழகத்தில் எடுபடவில்லை என்பதையே காட்டுகிறது?
Next Story