Kathir News
Begin typing your search above and press return to search.

கெத்து காட்டும் எடப்பாடியார் - தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் காட்டும் அரசியல் தலைவர்!

கெத்து காட்டும் எடப்பாடியார் - தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசம் காட்டும் அரசியல் தலைவர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 May 2021 8:45 AM GMT

சாமானியனாக தன் அரசியல் வாழ்வை துவங்கி தமிழக முதல்வராக உயர்ந்த முதல்வர் எடப்பாடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

தற்பொழுது போட்டியிட்ட தமிழக அரசியல் தரைவர்களிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து வருகிறார். அவர் தற்போதைய நிலவரரப்படி 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார்.

அ.தி.மு.க வேட்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இதுவரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 30,169 வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் கூட அந்தளவிற்கு வாக்குகள் வித்தியாசம் இல்லை என்பது குறிப்பிடதக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News