Begin typing your search above and press return to search.
போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் மருத்துவ பரிசோதனை - என்ன நடந்தது?

By :
இன்று சுமார் ஒன்னரை மணி நேரம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனகள் நடந்தது.
முதல் அமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் ஆஸ்பத்திரியில் இருந்த ஸ்டாலின் பரிசோதனை முடிந்ததும் வீடு திரும்பினார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.
Next Story