Kathir News
Begin typing your search above and press return to search.

இப்பொழுதே துண்டை போட்ட திருமாவளவன்? உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி!

இப்பொழுதே துண்டை போட்ட திருமாவளவன்? உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2021 1:16 AM GMT

"உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க உடனான கூட்டணி தொடரும்" என இப்பொழுதே துண்டை போட்டு வைத்துள்ளார் திருமாவளவன்.

திருமாவளவன் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது, "உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க உடனான கூட்டணி தொடரும் என்றும், தேதி அறிவித்த பின்பு அதற்கான பணிகள் தொடங்கும்" என்றும் அவர் கூறினார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகாத நிலையில் வலிய வந்து திருமாவளவன் தி.மு.க கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார் என்ற அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News